Categories
மாநில செய்திகள்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம், விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும்… முதல்வர் பேட்டி!!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” ரூ. 1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என […]

Categories

Tech |