Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய மருந்துகளுக்கு…. கடும் தட்டுப்பாடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இங்கு பொருள்களின் உற்பத்தி  விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது. இதனால் அங்கு தற்கொலை தடுப்பு மருந்துகள் போன்ற பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. குறிப்பாக மனநல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கார்பனேட், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான குளோனாசெபம் சொட்டுகள் உள்ளிட்ட மருந்துகள் அங்கு […]

Categories

Tech |