Categories
சினிமா

பெண் போட்டியாளரை அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறிய அசீம்…. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு…. செம கடுப்பான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் தினம்தோறும் பரபரப்பான சண்டைகளுடன் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.அதனைப் பார்த்து அனைவரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூட்ட நெரிசலில் தாக்கப்பட்ட நடிகைகள்”..பளார்…. வீடியோ வைரல்….!!!!!

கூட்ட நெரிசலில் இரண்டு நடிகைகளிடம் சில்மிஷம் செய்ததால் பளார் விட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பிரபல மாலில் சாட்டர்டே நைட் என்று திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அங்கே ஏராளமான கூட்டம் இருந்தது. அப்போது மாலின் உள்ளே ஏராளமான நபர்கள் வந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வந்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியே சென்ற பொழுது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி உள்ளார்கள். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் மீது கழிவுநீர்! தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த அவமானம்!… அத்துமீறிய திமுக கவுன்சிலரின் கணவர்?… அதிர்ச்சி…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. இவற்றில் 60-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பின்புறமுள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளியிலுள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றனர். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் கழிவு நீரை பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

வேதியியல் ஆசிரியர் செய்த வேதனை…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?…. அச்சத்தில் பெற்றோர்கள்….!!!

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீதர் ராமசாமி என்பவர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து மாணவியரின் எண்களையும் ஆசிரியர்கள் பெற்று வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளின் எண்களுக்கு எஸ்எம்எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகளின் ஆடைகளை களைந்து சோதனை…. அத்துமீறிய போலீஸ் …!!!

கடந்த சனிக்கிழமை இரவு திரிபுராவில் 4 திருநங்கைகள் ஹோட்டல் விருந்து ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை இடைமறித்து பணம் பறித்ததாக கூறி விசாரணை நடத்துவதற்காக அகர்தலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் சேர்ந்து அவர்களின் பாலினத்தை அறிவதற்காக திருநங்கைகளின் ஆடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.   மேலும் கிராஸ் டிரஸ் அணிய மாட்டோம் எனவும் மீறி அணிந்தால் எங்களை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்…. பொதுமக்கள் கொடுத்த கொடூர தண்டனை?…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ஹாசனில் மேகராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹாசன் நகரில் உள்ள மேகராஜா பூங்காவில் குடிபோதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சத்தம் போட்ட நிலையில், அந்தப் பகுதியில் இருந்த கர்நாடகா பிரஜா சக்தி அமைப்பின் மாவட்ட தலைவர் பிரவீன் கவுடா மற்றும் சிலரும் மேகராஜாவை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

“வழிபாட்டுத் தலங்களை அவமதித்தால் உடனே தூக்கு தான்”…. காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு….!!!!

பஞ்சாப்பில் கடந்த 2 நாட்களில் பொற்கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஒருவரும், கபுர்த்தலாவில் சீக்கிய கொடியை அவமதித்ததாக ஒருவரும், அடித்தே கொலை செய்யப்பட்டனர். வழிபாட்டுத்தலங்கள் அவமதிக்கப்பட்டதை பஞ்சாப் முதல்வர் உள்பட முக்கியமான தலைவர்கள் கண்டித்த போதிலும், இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மலேர்கொட்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை பொது வெளியில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறி ஊடுருவியுள்ள கப்பல்கள்… உடனடியாக வெளியேற வேண்டும்… பிரபல நாடு அதிரடி உத்தரவு..!!

சீன நாடு மலேசியா, புரூணை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளுடைய நீர்வழி பகுதிகளை ஆக்கிரமிக்கும் விதமாக தென்சீன கடல் பகுதி முழுவதும் தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. பிலிப்பைன் நீர்வழி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 240 சீன கப்பல்கள் காணப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 270 கப்பல்களாக இருந்துள்ளது. எனினும் தென்சீன கடல் மற்றும் கிழக்குசீன கடல்பகுதியில் கடந்த சில மாதங்களாக சீன அரசானது நீர்வழி பயன்பாட்டை அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்துக்கு சென்ற சிறுவர்கள்… 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தன்னார்வலர்… கனடாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

7 ஆண்டுகளாக 2 சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட தன்னார்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவிலுள்ள ரொறன்ரோவில் மிஷன் கிறிஸ்டியனா வோஸ் டி என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஜோஸ் போர்டிலோ என்ற 62 வயது நபர் தன்னார்வலராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான 2 சிறுவர்களிடம்  நீண்ட நாட்களாக ஜோஸ் தவறாக நடந்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் ஜோஸ் -ஐ கைது செய்து விசாரணை நடத்தியதில் 2013ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ரயிலை தாக்கி அத்துமீறிய பாமக… 350 பேர் மீது போலீஸ் வழக்கு…!!!

சென்னையில் நடந்த போராட்டத்தில் கற்களை வீசி இரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா…!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடுகிறது.அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு…. ஊசி மூலம் ஆண்மை அகற்றம்…. கஜகஸ்தானின் நூதன தண்டனை …!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும்  இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி… அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுக்கும் இந்தியா…!!!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. என் நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியாக உள்ள மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை 6 மணியளவில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. […]

Categories
உலக செய்திகள்

 எல்லையில் அத்துமீறிய இந்திய ராணுவம்… சீனா குற்றச்சாட்டு…!!!

இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அத்துமீறிய இந்திய ராணுவம்… சீன தூதரகம்…!!!

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சட்டவிரோதமான அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக சீன தூதரகம் கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீன படைகள் லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. அந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சீனா தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி சீனா ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் […]

Categories

Tech |