Categories
தேசிய செய்திகள்

தொழில் முனைவோருக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் உதவி…. நிர்மலா சீதாராமன்….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவம் எல்லை சரியில்லை…. சீண்டும் பாகிஸ்தான்…. இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் …!!

எல்லையில் அத்துமீறும் இந்திய ராணுவம் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் இருக்கின்ற இந்திய தூதரக உயர் அதிகாரிக்கு நேற்று ஒரு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் போர் நிறுத்தத்தை அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தி வருவதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று ரக்சிக்ரி பகுதியில் […]

Categories

Tech |