தனுஷ், அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ஷமிதாப் […]
Tag: அத்ரங்கிரே
‘அத்ரங்கிரே ‘ பட இயக்குனர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அத்ரங்கிரே . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் […]
ஆக்ராவில் நடைபெறும் ‘ அத்ரங்கிரே ‘ படத்தின் படப்பிடிப்பில் ஷாஜஹான் கெட்டப்பில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் நடிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா அலி கான் 2 வேடங்களில் […]