சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும் அந்த மாநிலம் இருந்து சென்னைக்கு தினமும் ஏழு விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்தமான் விமான நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணி மற்றும் அங்கு நிலவிவரும் படுமோசமான வானிலை காரணமாக இந்த 14 விமானங்களும் வருகின்ற நான்காம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் […]
Tag: அந்தமான்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ்.ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், […]
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடகே 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
மத்திய மந்திரி எல்.முருகன் நிக்கோபரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியை செய்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஹாவ்லாக் கார் நிக்கோபர் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி ஒளிபரப்பு நிலையம் தொடங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் போர்ட் பிளேயர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தியுள்ளார். […]
வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று முதல் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.அங்கு அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2.54 மணி அளவில் போர்ட் பிளேயர்க்கு தென்கிழக்கு 244 கிலோ மீட்டர் தொலைவில் விக்டர் அளவு கோடு நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து […]
அந்தமானில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்து ஐந்து முறை நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1:55, 2:06, 2:37, 3:02, 3:25உட்பட கடந்த 24 மணி நேரத்தில் ஏழு முறை தான் நடுக்கம் ஏற்பட்டது.ட்விட்டர் அளவுகோலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட அபாயம் இருப்பதாக […]
அந்தமான் நிக்கோபார்தீவு கேம்பெல் வளைகுடா பகுதியிலிருந்து 70.கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது. அதாவது மாலை 4:23 மணியளவில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியதிர்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
அந்தமான் நிகோபார் தீவில் 2 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கம் மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 7.02 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே […]
அந்தமான் நிக்கோபார் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. கேம்பல் விரிகுடாவில் இருந்து வடகிழக்கே 63 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது .
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கிய முதலே உருவாகும் முதல் புயல் இது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளை […]
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இன்று காலை 9 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவானதாக நில அதிர்வு காண தேசிய மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் டிட்லிபூர் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் சுமார் பத்து […]
நாடு முழுவதும் கொரோனாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகள் அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். கொரோனா வைரஸிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. அதனால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16-ம் நாளில் தொடங்கியது. அதே நாளில் அந்தமானிலும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. அங்குள்ள 38 தீவுகளில் மொத்தம் 4,38,000 பேர் குடியிருக்கின்றனர். மேலும் கடல்கடந்த தீவுகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுக்கு இடையில் […]
அந்தமானில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகிய மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமானில் காம்பெல் பேவில் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து 94 கிலோ மீட்டர் தூரத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகிய மற்றும் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக்கொண்ட மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இந்த தகவலை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வால் குமரி மற்றும் நெல்லையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் திங்கட்கிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து உள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
அந்தமானில் ரிக்டர் அளவில் 4.0 ஆக லேசான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. தீவு நாடான அந்தமானின் வடக்கு பகுதியில் திக்லிபூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டரில் 4.0 ஆக பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த நிலநடுக்கம் திக்லிபூர் பகுதியில் இருந்து 90 கி.மீ தொலைவில், 80 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும், இது தீவிரமற்ற லேசான […]
அந்தமான் தலைநகரில் ரிக்டர் அளவில் 3.9 ஆக மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் என்னும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் மைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கமானது அந்தப் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]
உலகில் புதிதாக சூப்பர் பக் என்ற வைரஸ் ஒன்று பரவத் தொடங்கி உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவி பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. ஆகையால் அனைத்து நாடுகளும் பொது முடக்கம் மற்றும் சமூக இடைவேளை என பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாப்பாக இருக்க உத்தரவிட்டது. பல நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் […]
அந்தமான், லடாக் பகுதிகளில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருக்கின்ற திக்லிபூர் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து லடாக், கார்கில் வடமேற்கு விசையில் இன்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் […]
அந்தமான் தீவுகளில் வாழும் பூர்வ குடியினருகளுக்குள் கொரோனா வைரஸை பரப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொடிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கு முக கவசம், தனிநபர் இடைவெளி, என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தற்போது அந்தமான் தீவுகளில் சிலர் அத்துமீறி நுழைந்து, இந்த வைரஸை பரப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்தமான் தீவில் வசிக்கும் பூர்வகுடியினர் […]
அந்தமானில் தனி தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு உதவ சென்ற 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பழங்குடியின மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள தீவுகளில் ஜரூபர் எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களை வெளி ஆட்கள் சந்திக்க மத்திய அரசு தடை […]