Categories
தேசிய செய்திகள்

“இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”….. முன்னாள் தலைமைச் செயலாளர் கைது…. போலீஸ் அதிரடி….!!!!!

அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்தவர் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நாராயணன். இவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 21 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், நான் வேலை தேடிக்கொண்டு இருந்தபோது ஜிதேந்திர நாராயணனை சந்தித்தேன். அப்போது எனக்கு அரசு பணி வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்ததோடு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரிஷி என்பவருடன் தொடர்பில் இருக்குமாறு கூறினார். அதன் பிறகு 2 பேரும் சேர்ந்து என்னை கொடூரமான […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை கொல்லும் பழங்குடியினர்…. ஆலோசனையில் காவல்துறையினர்…. வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்….!!

வெள்ளை நிறத்தில் இருக்கும் குழந்தைகளை அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும் பழங்குடியினர் கொல்வதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர்கள் பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் நவீன யுகத்தில் இருக்கும் நமக்கு தவறாக தெரியும். அந்த வகையில் அந்தமான் நிக்கோபார் தீவில் ஜராவா பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வகை பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நமக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக அங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவு… கடுமையாகத் தாக்கிய நிலநடுக்கம்…!!!

அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மாலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற பகுதியில் இருந்து 510 கி.மீ தொலைவில் இன்று மாலை 3 மணிக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில நடுக்கவியல் மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

நிக்கோபார் தீவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… கட்டிடங்கள் அதிர்வு…!!!

நிக்கோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இன்று அதிகாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்து போயின. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவாக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் அளித்துள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபாரில் கொரோனா பாதித்த 10 பேரும் குணமடைந்தனர்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்குதல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த […]

Categories

Tech |