Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்தியூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

அந்தியூரில் ஒருபுறம் 10 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு, மற்றொருபுறம் 18 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி ஆறு ஓடுகிறது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் அதனை ஒட்டி நடக்கின்ற குதிரை சந்தையும் உலகப்புகழ் பெற்றவை. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர், தாமரைக்கரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. முதன்முதலாக அந்தியூர் தொகுதி 1962ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் […]

Categories

Tech |