Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டு திருவிழா ரத்து…. அடுத்த வருஷம் வச்சிரலாம்…. கவலையில் இரு நாட்டு பத்தர்கள்…!!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவதுண்டு. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அச்சம்…. நீங்க யாரும் வரவேண்டாம்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ளது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் நம்முடைய நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் இருநாட்டு பக்தர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி […]

Categories

Tech |