Categories
அரசியல்

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது…. மதுக்கடைக்கு லீவ்…. அந்நியர்கள் வெளியேற உத்தரவு ….!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். தேர்தல் நடக்கும் பகுதிகளில் வருகின்ற 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் மது கடைகள் மற்றும் பார்களை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமானது உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் 24,417 […]

Categories

Tech |