Categories
தேசிய செய்திகள்

சியோமியின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனருக்கு…. சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை…..!!!!!

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனம் சியோமியின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனர் மனுகுமார் ஜெயினுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இப்போது சியோமி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள மனு குமார் ஜெயின், அந்நியச் செலவாணி முறைகேடு குறித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்குள் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு ஜெயின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். முன்பாக வருமானவரி ஏய்ப்பு செய்த குற்றம் குறித்து சியோமி […]

Categories

Tech |