Categories
உலக செய்திகள்

“இந்த நிலை நீடித்தால் ரஷ்யா-அமெரிக்கா போர் உறுதி”…. ரஷ்ய தூதர் பரபரப்பு பேட்டி….!!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நோட்டா நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து போருக்கான ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. நோட்டா நாடுகளின் இந்த செயல் ரஷ்யாவை எரிச்சலடைய செய்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் மேற்கத்திய நாடுகள் வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை உக்ரைனின் தலைநகரான கீவிற்கு அதிக அளவில் சப்ளை செய்துள்ளனர். இதனால் பெரும் ஏமாற்றமடைந்த ரஷ்ய படைகள் தற்காலிகமாக கீவ் நகரை விட்டு […]

Categories

Tech |