Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்களுடன் மரத்தடியில் ஆட்சியர்…. அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு….!!

அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென கலெக்டர் ஆய்வு செய்த மாணவர்களிடம் கலந்து உரையாடிய சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் மோகன் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் கலெக்டர் வந்தபோது வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை என்பதால் மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த கலெக்டர் மாணவ மாணவிகளிடம் சென்று என்ன பாடம் படிக்கிறீர்கள் என்று கேட்டு […]

Categories

Tech |