Categories
தேசிய செய்திகள்

BREAKING : அதிர்ச்சி…. காஷ்மீரில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து….. 6 ITBP வீரர்கள் பலி…. பலர் படுகாயம்.!!

காஷ்மீரில் இந்தோ தீபத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி 39 பேருடன் ஒரு சிவில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஹல்காம் என்ற இடத்தில் இந்த பேருந்து விபத்து என்பது நிகழ்ந்திருக்கிறது. 37 இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், 2 ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையை சேர்ந்த இரண்டு வீரர்களும் பயணம் செய்த […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 5 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை..!!

கிழக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வாகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, இந்த பயங்கரவாதிகள் இருவரும் 5 வயது சிறுவன் மற்றும் ஒரு சிஆர்பிஎப் படை வீரரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டோடாவில் வசிக்கும் மசூத் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டார். இவர், கடைசியாக எஞ்சியிருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்று அழைக்கப்படுபவர். மேலும் ஒரு பாயங்கரவாதியை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட […]

Categories

Tech |