விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவும் காதலிப்பதாக பிரபல நிகழ்ச்சியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனன்யா பாண்டே. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]
Tag: அனன்யா பாண்டே
பிரபல பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே 2019 ஆம் வருடம் வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது விஜய் தேவரகொண்டா உடன் லைகர் படத்தில் நடித்திருக்கின்றார். தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. பிரமோஷன் பணிகளில் இறங்கி இருக்கின்றனர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும். […]
பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்2 படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து இவர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளும் அனன்யா, இஷான் கட்டருடன் காதலில் உள்ளதாக பேசப்பட்டது. இப்போது இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து சர்ச்சையில் […]
பிரபல பாலிவுட் நடிகையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமா உலகில் சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே ஸ்டாண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் இணையத்தில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றார். https://www.instagram.com/reel/CbPZAbsKX1x/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் இவர் கலந்துகொண்டபோது டிரான்ஸ்பரன்ட் மோனோகியில் வந்துள்ளார். இந்த வித்தியாசமான உடையில் கவர்ச்சியாக வந்திருந்ததால் அனைவரின் கவனமும் […]