Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனல்மின் உற்பத்தி அதிகரிப்பு…. என்ன அவசியம்…. இதோ முழு விளக்கம்…!!!

தமிழகத்தில் மின் தேவையை ஈடுசெய்ய அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கப் படுவதால் அதனைக்கொண்டு தேவையை ஈடுசெய்ய முடியாது.வடசென்னையில் 800 மெகாவாட் திறன் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் […]

Categories
மாநில செய்திகள்

மின்தேவை குறைந்ததால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த முடிவு… அமைச்சர் தங்கமணி!!

கொரோனா காலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 50% […]

Categories
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு..!

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு செல்லும். இந்த விரிவாக பணியில், பெல்ட் செல்லும் பாதையில் […]

Categories

Tech |