கிரேக்க நாடு கடுமையான வெயிலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்த கிரேக்க நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் ஒரு நாளின் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான அனல் காற்று வீசுவதால் பிரபல […]
Tag: அனல் காற்று
சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை கூடுதலாக 2 டிகிரி அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. இதனால் வாகனங்களில் செல்வோர் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் சென்றதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சென்னையில் நேற்று இதுவரைக்கும் 2020 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெப்பம் […]