Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி உடன்குடி அனல் மின் நிலையம்…. இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரம்… அதிகாரி தகவல்…!!!!

உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

காட்டுக்குள் இழுத்து சென்ற புலி…. உயிர் போன பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மகாராஷ்டிராவில் அனல் மின் நிலைய தொழிலாளி ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சந்திராபூர் பகுதியில் சூப்பர் அனல் மின் நிலையம் உள்ளது. இதில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யும் 59 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனல் மின் நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் இங்குள்ள அனல் மின் நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டில் மூன்று முதல் நான்கு புலிகள் மற்றும் சில சிறுத்தைகள், கரடிகள் சுற்றி திரிவதாக ஆதாரங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி…. வெறும் 22% மட்டும் தான்…. செந்தில் பாலாஜி பொளேர்…!!!

அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் கொளந்தானூரில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதை  மேற்பார்வையிட்டார். இதன் பின்னர் குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்தி பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ஒரு நாளைக்கு தமிழகத்திற்கு 16 ஆயிரம் மெகாவாட் மின் தேவைப்படுகிறது. ஆனால் இதில் கடந்த ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம்  22% மட்டுமே. இதனால் தமிழக அரசானது மத்திய […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு மிக பெரிய ஆபத்து….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

இந்தியாவில் அனல் மின் நிலையம் உற்பத்தி திறனை 64 ஜிகா வாட்டாக அதிகரிப்பதற்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சி40 நகரங்கள் அமைப்பு என்பது ‘காற்று மாசில்  இருந்து மக்களின் உயிரை காப்பதற்கான வழி ‘என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் அனல் மின்நிலையத்தின் ஏற்படும் காற்று மாசின் விளைவாக ஒரு வருடத்தில் உயிரிழப்புகள் தற்போதைய நிலையில்  இருமடங்காக அதிகரிக்கும். அதனைப்போல அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட 60% […]

Categories
மாநில செய்திகள்

உப்பூர் அனல் மின் நிலையம்… இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்…!!!

ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை… மனைவியை கொன்றுவிட்டு… தானும் தற்கொலை செய்துகொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்…!!

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எக்கேலா கணபதி (33) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சந்தோஜி (24) என்ற மனைவி இருந்தார்.. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் இந்த தம்பதியர் […]

Categories

Tech |