Categories
விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இந்திய வீராங்கனைகள் அசத்தல் வெற்றி …. கால்இறுதிக்கு முன்னேற்றம் ….!!!

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் நடத்த முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நித்து , ரஷியாவை சேர்ந்த சும்காலாகோவா இலியாவை எதிர்த்து மோதினார்.இதில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நித்து காலிறுதிக்கு முன்னேறினார். இதைதொடர்ந்து 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா, பல்கேரியாவை  சேர்ந்த சுகனோவா ஸ்லாடிஸ்லாவாவை எதிர்கொண்டார் .இதில் 4-1 என்ற கணக்கில்  வெற்றி பெற்ற  […]

Categories

Tech |