பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான நிலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமலஹாசன் நடத்திவந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இதனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சில் இந்த வார எலிமினேஷனில் kpy சதீஷ் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றதால் எதிர்பாராத விதமாக சிறந்த போட்டியாளராக எண்ணப்பட்ட அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சில் இருந்து வெளியேறினார்.இது போட்டியாளர்க்கிளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tag: அனிதா
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரிமாகுலபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார். இதன்பின் அவருடன் படிக்கும் சக மாணவிகள் சிறிது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ,அவரை அங்கு காணவில்லை. இதனால் பதட்டத்துடன் விடுதி முழுவதும் தேடி பார்த்தும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து விடுதியின் குளியலறைக்கு சென்று […]
இன்று நடைபெற்ற தலைவர் தேர்தல் போட்டியில் நிஷா மற்றும் அனிதா இருவருக்கிடையேயான டாஸ்க்கில் அனிதா சரியாக பதில் கூறி இந்த வார தலைவரானார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் கேப்டன் டாஸ்க்கில் பங்கு பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். வழக்கமாக சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் சிறந்ததாக செயல்பட்ட மூன்று அல்லது நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பிக்பாஸ் போட்டியின் அடுத்த வாரம் தலைவர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் […]