Categories
அரசியல் மாநில செய்திகள்

கடலூர், நெல்லை எம்பிக்களால்…. திமுக தலைமைக்கு சிக்கல்…!!!

பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து  அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் டிஆர்பி ரமேஷ் உள்பட  5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் எம் பி ரமேஷ் சரணடைந்துள்ளார். இதேபோன்று திருநெல்வேலியில் ஞானத் திரவியம் ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கர் மீது கடும் தாக்குதல் நடத்தியதோடு சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கி உள்ளார். இதனால் […]

Categories

Tech |