பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், தான் காதலித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு காதல் கலைப் பற்றி விளக்கமளித்திருக்கிறார். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்மூலம் அனிதா சம்பத் ரசிகர்களிடம் பிரபலமானார். இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும், அனிதா சம்பத், தற்போது, தன் கணவரை காதலித்த சமயத்தில் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். https://www.instagram.com/p/CZJPhjCP9H3/ அதில், “என்ன […]
Tag: அனிதா சம்பத்
அனிதா சம்பத் நான் கர்ப்பமாக இல்லை என ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இதனையடுத்து, இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பது போல தன்னுடைய கணவருடன் […]
அனிதா சம்பத் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வாசிக்கும் செய்திகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக […]
அனிதா சம்பத் சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வாசிக்கும் செய்திகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக […]
பிக்பாஸ் பிரபலம் அனிதாவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் நேர்மையாகவும், மன உறுதியுடனும் விளையாண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் . தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்னுடைய சக […]
பிக்பாஸ் அனிதா தனது தந்தை மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் . கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அனிதாவின் தந்தை மரணமடைந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார் . அதில் ‘அப்பாவை கடைசியா இப்படி தான் பார்த்தேன் . […]
பிக்பாஸ் அனிதாவின் தந்தையும் ,பத்திரிக்கையாளரும் ,எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் . 84 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அனிதா மக்களில் குறைவான வாக்குகளை பெற்று கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் . புத்தாண்டை எனது குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என நினைப்பதாக தெரிவித்த அனிதா வீட்டில் எதிர்பாராத துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தின் தந்தையும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட அனிதா சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த நிலையில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்கள் ஒருவரான அனிதா சம்பத் ஆரியிடம் கோபப்பட்ட காரணத்தினால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் தாய் தந்தை கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார். ஆனால் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அனிதா […]