தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
Tag: அனிருத்
அனிருத் தற்போது தெலுங்கு திரைப்படத்திற்கான கம்போசிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவர் ஏற்கனவே பல தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகின்றார். இந்த படத்தின் படபிடிப்பானது விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனிருத் படத்திற்கான கம்போஸ் பணிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இத்துடன் இயக்குனருடன் இணைந்து எடுத்துக்கொண்ட […]
அனிருத் தனது சம்பளத்தை உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனயடுத்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம், டான், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் சூப்பரான பாடல்களை மற்றும் பின்னணி இசையையும் வழங்கி இருந்தார். […]
அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள […]
சம்பளமே வாங்காமல் வேலை செய்கின்றார் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் சென்ற 10 வருடங்களில் பல சூப்பர் […]
தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் அறிமுகமானவர் அனிருத். இவரின் கொலைவெறி பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. முதல் படத்தில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளராக பட்டியலில் இணைந்தார். மாஸ்டர் பட பாடல் இந்தியா எங்கும் பிரபலமானது. சினிமா, கிரிக்கெட், நட்சத்திரங்கள் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். இந்நிலையில் தனது 32 வது பிறந்த நாளை அனிருத் கொண்டாடி வருகிறார். இவர் வருடத்திற்கு அதிகபட்சமாக 3,4 படங்களுக்கு மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் […]
ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து அனிருத் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை […]
பிரபல இசை அமைப்பாளர் பிரம்மாண்டமான இசை கச்சேரியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி […]
விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் […]
அண்மை நாட்களாக இசை அமைப்பாளர் அனிருத் திருமணம் பற்றி பலவேறு வதந்திகள் பரவி வருகிறது. அத்துடன் அவர் பிரபல நடிகையை காதலிக்கிறார் எனவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது எனவும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. எனினும் இருதரப்பிலும் அதனை மறுத்துவிட்டனர். தற்போது பிரபல பாடகியான ஜோனிடாகாந்தியிடம் கேட்கப்பட்டபோது அவர் அனிருத்தை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக பதில் அளித்திருக்கிறார். அதாவது அவரிடம் சூர்யா, ரண்பீர் சிங், அனிருத் இந்த 3 பேரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள […]
தமிழில் தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் சம்பளம் குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு பிடித்தபடி பாடல்களுக்கு இசையமைக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடித்து வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது உலகநாயகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]
தற்போது தென்னிந்திய சினிமா திரையுலகில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு தற்போது இசையமைத்திருக்கிறார். விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது உருவாக இருக்கும் ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறார். தொடர்ந்து பிசியாக இருந்து வரும் அனிருத் தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே கொலவெறி என்ற பாடலை […]
தலைவர் 169 திரைப்படத்திற்கு நெல்சனுக்காக ரஜினியிடம் தூது சென்றுள்ளார் அனிருத். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் 169-ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ரஜினியின் இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைக்க […]
இசையமைப்பாளர் அனிருத் தன்னிடம் பீல் பண்ணி கூறியதை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் கூறியுள்ளதாவது, “மாஸ்டர் திரைப்படமானது கொரோனா காரணத்தினால் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அனிருத் […]
மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா முசாபிர் பாடலின் புரோமோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகிய 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்விற்கு பின்னால் ஐஸ்வரியா முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு […]
அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து கத்தி, வேதாளம், பேட்ட, போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் விக்ரம், பீஸ்ட், ரஜினி 169 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி […]
மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த வில்லன்களில் ஒருவர். இவரை 90கிட்ஸ் யாரும் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். சில கருத்துக்களை வெளிப்படையாக பேசி சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு பட விழாவில் கலந்துகொண்டு மன்சூரலிகான் சினிமா மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் பேசியுள்ளார். மேலும் விஜய் வருமான வரித்துறை படப்பிடிப்பின் போது விசாரித்ததையும் […]
ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனது உறவினரான இசையமைப்பாளர் அனிருத்தின் மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதைக்கேட்ட ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உறவினர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரின் பிரிவை கேட்ட ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இக்காரணத்தால் ரஜினி வீட்டில் உள்ளோரிடம் சரியாக […]
இயக்குனர் நெல்சன், அனிருத்தின் ஒத்துழைப்பு தனது சினிமா பயணத்தின் வெற்றிக்கு காரணாமாக உள்ளது என கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன். இவர் அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். இப்போது இவர் பீஸ்ட் படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. நெல்சன் தனது நான்காவது திரைப்படத்திலேயே ரஜினியை வைத்து இயக்கப்போவது […]
இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக உள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் பாடல்கள் அனைத்தும் தற்போது உள்ள இளம் தலைமுறையின் ரசனைக்கேற்ப இருப்பதால் அனிருத்தின் ரசிகர்கள் ஏராளம். அனிருத் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். தற்பொழுது “பீஸ்ட்”, “விக்ரம்”, “திருச்சிற்றம்பலம்”, “இந்தியன் 2” உள்ளிட்ட படங்களில் இவர் இசையமைக்கிறார். தற்போது அனிருத்தின் குடும்ப போட்டோவொன்று வெளியாகியுள்ளது. அது இணையத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் செயலை அறிந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். மேலும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த கொலைவெறிடி என்ற பாடம் வேர்ல்டு ட்ரெண்டிங் ஆனது. இதைதொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இசை அமைப்பாளராக […]
பிரபல முன்னணி இசையமைப்பாளரான அனிருத் கிட்டத்தட்ட 175 பாடலுக்கு மேல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடியுள்ளார். ஆனால் அதற்காக அவர் சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அனிருத் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் பாடல்களை முழு அர்ப்பணிப்போடு பாடியுள்ளார். இவ்வாறு அனிருத் பாடிய பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது ஆகும். இதுகுறித்து தகவலறிந்த அனிருத் ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர். தற்போது அனிருத் பீஸ்ட், இந்தியன் 2, காது […]
‘பிக்பாஸ் ‘5 பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருபவர் சிபி. இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் பாடல்களை பாடி இருப்பதாக […]
‘பீஸ்ட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் நெல்சன் […]
‘தல 61’ படத்திற்கு இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”.போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘தல 61’ படத்திற்கு இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க […]
தெருக்குரள் அறிவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கி வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘வாத்தி கம்மிங்’ எனும் பாடல் மூலம் பிரபலமானவர் தான் தெருக்குரல் அறிவு. ஆனால் அதைவிடவும் ‘என்ஜாயி என்ஜாமி’ எனும் பாடல் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அறிவு புதிதாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். இவர்கள் […]
நண்பர்கள் தினமான இன்று ஆர்.ஆர்.ஆர் படக் குழு வெளியிட்டுள்ள “நட்பு” என்னும் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தினை கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் நட்பு என்னும் பாடலை படக்குழுவினர்கள் நண்பர்கள் தினமான இன்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு படக்குழு வெளியிட்ட […]
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய நட்பு பாடல் ரிலீஸாகியுள்ளது . பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு […]
ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் தெலுங்கு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் டான், காத்துவாக்குல ரெண்டு காதல், தளபதி 65 உள்ளிட்ட […]
இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட் திரைபடத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர் தனது திறமையான இசைக் கலையை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இந்தியன்2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை அனிருத் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்திற்கு […]
“சியான் 60” படத்திலிருந்து அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விக்ரமின் “சியான் 60” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார். மேலும் நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த காரணமும் சொல்லாமல் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் அனிருத் இப்படத்திலிருந்து […]
விக்ரமின் “சீயான் 60” படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் “சியான் 60” படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்க உள்ளார். மேலும் சிம்ரன் மற்றும் வாணி போஜன் என இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்த அனிருத் தற்போது இதில் இருந்து விலகியுள்ளார். அதற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள டாக்டர் பட பாடல் இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடெக்சன்யும் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். தற்போது, அந்தப் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமாகி அனைவராலும் கொண்டாடப்பட்டது. சிறுபிள்ளைகள் இருந்து பெரியவர்கள் […]
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் அறிமுகமான முதல் படம் இது என்ன மாயம். இதற்கடுத்து திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் விஷால்மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ் “மகாநடி” என்னும் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். […]
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷின் நெருக்கமான புகைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் மேக்னா இயக்குனர் சுரேஷின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்தார். மேலும் […]
ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் வாயிலாக தன்னுடைய அரசியல் வருகையை மீண்டுமொருமுறை உறுதி செய்திருக்கிறார். குறிப்பாக ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31இல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதம் சாராத ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம், அதிசயம், நிகழும் என்று தன்னுடைய டுவிட்டர் மூலமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது […]
அனிருத்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத், தமிழ் சினிமாவின் இளம் இசைஅமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். பல வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘‘மாஸ்டர்’ படத்தில் இசை அமைத்துள்ளார். அனிருத் பிறந்த நாளான இன்று கொண்டாட இருக்கின்றார். இதனால் மாஸ்டர் பட படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ […]