பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார். இவர் தற்போது DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் […]
Tag: அனுபமா
செல்ஃபி எடுக்க மறுத்த நடிகை அனுபமாவின் கார் டயரில் உள்ள காத்தை ரசிகர்கள் பிடிங்கிவிட்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையான நடிகையான அனுபமா பரமேசுவரனின் பிரேமம் மெகா ஹிட் அடித்தது. அந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். பார்ப்பதற்கு மெழுகு சிலை போல அழகாக இருக்கும் அனுபமா, தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக […]
ரவுடி பாய்ஸ் படத்திற்காக நடிகை அனுபமா 50 லட்சம் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அனுபமா. பிரேமம் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார் மற்றும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அனுபமா தமிழில் கொடி என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் கண்ணன் இயக்கத்தில் “தள்ளிப்போகாதே” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் […]
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி, தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது தெலுங்கு கன்னட படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த அளவுக்கு அதிகமாக தெலுங்கில் அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. அந்த வகையில் ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். இதுவரை அவர் எந்த […]
தன் மகளைப் பற்றி பரவி வரும் வதந்திகளை வேடிக்கையாகவே பார்க்கிறோம் என்று அனுபமாவின் தாயார் கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்றும் பிரபல நடிகை அனுபமா தான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் வதந்தி என்று அனுபமாவின் தாயார் சுனிதா கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் […]
பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனுபமாவைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி அணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கான காரணம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அவர் “நான் திருமணத்துக்கு தயாராவதால் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியையும் சிறிது […]