Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மம்தாவை கட்டிபிடித்துக் கொள்வேன்… சர்ச்சையை கிளப்பிய பாஜக தேசிய செயலாளர்..!!

தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது சமீபத்தில் பாஜக தேசிய தலைவர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அனுபம் பாஜகவில் இணைந்த போது அவருக்கு தேசிய செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நான் ஓடிப்போய் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அனுபம் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ்  […]

Categories

Tech |