Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி, சூர்யாவுடன் நடித்த அனுபவம் எப்படி..? ரெஜிஷா விஜயன், லைலா ஓபன் டாக்…!!!!!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஸ்கான், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். சத்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக […]

Categories
சினிமா

100 பேரும் என்னையே பார்த்தாங்க….. ஏ.ஆர்.ரகுமான் சந்தித்த மோசமான சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் தனக்கு நடந்த வினோதமான சம்பவம் ஒன்றை தற்போது நினைவுகூர்ந்து உள்ளார். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு ப்ரோசன் திரைப்பட நிகழ்ச்சிக்கு டிஸ்னி நிறுவனம் ஏ ஆர் ரகுமானை அழைத்துள்ளது. அப்போது அவர் வால்ட் டிஸ்னியின் சிலைக்கும் முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது 100 பேர் அவரை வினோதமாக பார்த்துள்ளனர். அந்த கூட்டத்தில் அனைவரும் வெள்ளை நிறத்தவர்களாக இருக்க, ரகுமான் மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம்…. மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!!!

சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். இந்த படம் வெளியாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலானது. இதனையடுத்து, இவருக்கு ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையின் வாழ்க்கை… “தங்க கூட்டில்” இருப்பதாக உணரும் ஜோ பைடன்…!

வெள்ளை மாளிகையில் வசிப்பது தங்க கூட்டில் இருப்பது போல உணர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த 20ம் தேதி 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் பிறகு அவர் தனது மனைவிக்கு ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இதுவே அவர்களின் இல்லம். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோ பைடன் வெள்ளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படம்… சமுத்திரக்கனி நெகிழ்ச்சி டுவிட்…!!!

தலைவி திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் சமுத்திரகனி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழில் உருவாகிக்கொண்டிருக்கும் தலைவி திரைப்படத்தில் பிரபல அரசியல்வாதியாக நடிகர் சமுத்திரகனி நடிக்கிறார். இப்படம் பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. மிக்க மகிழ்ச்சி.. பேரன்பான இயக்குனர் ஏஎல்.விஜய் … செல்வி கங்கனா ரணாவத்.. திரு. அரவிந்த்சாமி மற்றும் என்னுடன் நடித்த சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்…!” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Categories

Tech |