Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே….! “குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால்”…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!

குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாட்ஸ் அப் மூலம் “எச்டி” வீடியோ அனுப்பலாம்… வரப்போகும் புதிய அப்டேட்….!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக தற்போது இருந்து வருகின்றது. இதன் மூலம் மக்கள் செய்திகளை பகிர்வது, வீடியோ, புகைப்படம் போன்றவற்றை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என […]

Categories

Tech |