Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு…. 2வது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….!!!!

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 2வது கட்டமாக கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனையடுத்து இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து VTC SUN கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு செல்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

நாளை மாலை 5 மணிக்கு….. “சென்னையில் இருந்து இலங்கை செல்லும் நிவாரணப் பொருட்கள்”…..!!!!

சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 50 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நான்கு கோடி கிலோ அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories

Tech |