புதிய வாகனங்களுக்கு மட்டுமே BH எண் கொண்ட நம்பர் பிளேட் அனுமதி கிடைத்து வந்த நிலையில் தற்போது பழைய வாகனங்களும் BH வரிசை நம்பர் பிளேட் களை வாங்க முடியும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் BH தொடர் சுற்றுச்சூழலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்களுக்காக BH தொடர் வாகனப் பதிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, […]
Tag: அனுமதி
பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் […]
மின் துறை அலுவலகங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதாக மின்சார வாரியம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 5000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மின்துறை அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் […]
தமிழகத்தில் மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த நிலையில், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மனித சங்கிலி பேரணியை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை 2 பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் அரசிற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தி நடித்திருக்கும் சர்தார் போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வியாளர் தாவுத் மியாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் காயிதே மில்லத்தின் பெயரனும் ஆவார். இந்நிலையில் சென்னையில் கஸ்தூரி ரங்கன் சாலையில் வசித்து வந்த அவர் திடீரென்று மழைநீர் கால்வாயில் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் சாதாரண அறைக்கு மாற்றபட்டார். தற்போது இவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடக போக்குவரத்து துறை வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபெர் போன்ற கைபேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபெர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா […]
அதிமுக. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சமீபத்தில் நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் கூறியதாவது, “என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றியுள்ளதாகவும். இதனை தொடர்ந்து நாங்கள் […]
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் […]
நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யாதேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சளி போன்ற அறிகுறிகள் மற்றும் காய்ச்சலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அதிபரின் செயலாளர் பேஷ் ராஜ் அதிகாரி தெரிவித்துள்ளார். திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள், அதிபர் பித்யாதேவி பண்டாரிக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு அதிபர் உடல் நிலையில் […]
புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது […]
நவம்பர் 6தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் […]
நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நவம்பர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த […]
சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன.அங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வகையில் இந்த வருடம் நவராத்திரி விழா நேற்று காலை 5 மணிக்கு தொடங்கியது.வருகின்ற நான்காம் தேதி இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பஜனை வழிபாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தினமும் காலை […]
மன்னர் சார்லஸை திருமணம் செய்வதற்கு முன்னரே கமீலாவின் சொத்து மதிப்பு பெரிய அளவில் இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற நிலையில் அதன் காரணமாக அவர் மனைவி கமீலாவிற்கு queen consort பதவி கிடைத்திருக்கிறது சார்லஸ் எப்படி கமீலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரோ அதேபோல் கமீலாவும் சார்லஸை இரண்டாவதாக திருமணம் செய்தவர்தான். ஏனென்றால் கமீலாவுக்கும் ஆண்ட்ரூபர்கர் என்பவருக்கும் 1973இல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 1995ம் வருடம் இருவரும் பிரிந்தனர். கமீலா சார்லஸை […]
20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னை, கோயம்புத்தூரில் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டடங்களின் எண்ணிக்கையும் அவற்றின் உயரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆவணி மாத பௌர்ணமி வரும் பத்தாம் தேதி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று பிரதோஷம் இதனால் இன்று முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு நாட்களில் காலை […]
நடக்கமுடியாத நிலையில் ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிருந்த நிலையில் தனது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்துள்ளார். பின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை தொடங்கும் முன் அவர் முழு ஃபிட்னஸ்-ஐ எட்டும் முனைப்பில் அவர் விரைவில் உடற்பயிற்சியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆவணி மாத பௌர்ணமி வரும் பத்தாம் தேதி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பிரதோஷம் எட்டாம் தேதி வருகின்றது. இதனால் எட்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் […]
சித்ர துர்காவில் அமைந்துள்ள முருகா மடம் மிகவும் பிரபலமான மடமாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு வருவது. பள்ளிகள் கட்டி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்குகின்றது. அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகள் உட்பட மடத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மடத்தின் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு மாணவிகளும் போலீசில் புகார் அளித்துள்ளனர். கைது செய்யும்படி வலியுறுத்தி பல […]
20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தாண்டி அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கைக்கு தமிழக […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் 40 வருடத்திற்கு பின் உள்ளூர் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின் பெண்கள் விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது விதிமுறைகளில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தது. மேலும் பெண்கள் தனியாக கார் பார்க்கிங் செய்யும் வலிகளில் கால்பந்து போட்டிகளை பார்ப்பதாக இருந்து. இந்த நிலையில்இந்த வியாழக்கிழமை தான் முதன் முறையாக 40 வருடத்தில் பெண்கள் கால்பந்து ரசிகர்கள் உள்ளூர் போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 500 கால்பந்து […]
இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் . விடுதலை என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மதுரை சென்ற அவர், விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு […]
பிரபல தமிழ் நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தீவு திடலில், சிங்காரச் சென்னையில் உணவு திருவிழா என்று மூன்று நாள் கண்காட்சியை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். நாளை வரை இந்த உணவு திருவிழா நடைபெற உள்ளது. மூன்று நாள் உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானிய வகைகள், 65 வகையான தோசை வகைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், […]
நடிகை தபு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜய் தேவ்கன் நடிக்கும் போலா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தபு, டிரக் ஒன்றை ஓட்டி வரும் காட்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலதுபுற கண்ணிற்கு மேல் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடுப்பூசியை செலுத்துவோருக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவோர் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்ததடுப்பூசி குறித்த சோதனையில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இரண்டு தவணை கோவாக்சின் அல்லது […]
கொரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக நம்முடைய உடலில் சளி மூலமாக உருவாகும் தீய நுண்கிருமிகள் இருக்கிறதா என்பதை ஆர்டி- பிசிஆர் ஆய்வின் மூலமாக கண்டறியலாம். அதன் பிறகு தீய நுண் கிருமிகள் மூலமாக உடலில் எதிர்பாற்றால் உருவாகி இருக்கிறதா என்பதை துரித பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இத்தகைய துரித பரிசோதனை கருவிகள் மற்றும் ஆர்டி- பிசிஆர் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி பிரான்ஸ், பிரிட்டன், தென் […]
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பாரம்பரிய இடங்களில் நுழைவுக் கட்டணம் இன்றி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிப்பதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. எனவே மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இங்கு 11 நாட்கள் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் இல்லாமல் சிற்பங்களை கண்டு ரசிக்கலாம். அது மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய நாளான ஏப்ரல் 18ஆம் தேதி, உலக பாரம்பரிய […]
சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இந்த முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 25ஆம் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. […]
திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பெரம்பலூர், சின்னாறு அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருசிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து பறக்கவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் பறக்கவிடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசிய கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக்கொடிக்கும் […]
பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. கடந்த 7-ம் தேதி பக்வந்த் மானுக்கு, மருத்துவரான குர்ப்ரீத் கவுருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவன் சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின்போது அங்குள்ள ஒரு தொட்டியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை […]
புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயற்சி செய்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் ஒன்பது இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு […]
ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்ட பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னை அமைந்தகரையில் உள்ள எம் ஜி எம் ஹெல்த் கேர் […]
உடல்நலக் குறைவு காரணமாக ஓபிஎஸ், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் உடல்சோர்வு இருப்பதால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி இன்று (ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி நாளை மறுநாள்(ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி […]
2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் அவர்கள் பேருந்துகளில் எளிய முறையில் ஏறும் வகையில் பிரத்தியேகமாக பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி 2, 213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் […]
லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் […]
பாகலூர் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற சிறுவர் சிறுமியர் எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஓசூர் அருகே ஜீவமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வந்து தங்கி கூலித்தொழில் செய்து வந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் எட்டு பேர் இன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடந்த ஆமணக்கு விதைகளை, விஷ விதை என்று தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விட்டனர். சிறிது நேரத்தில் […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவி ஏற்றார். அதனைதொடர்ந்து தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனே பொது தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான் வலியுறுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறனர். அதன்படி இன்று இஸ்லாம்பாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரம்மாண்ட பேரணி பொதுக்கூட்டம் […]
அனுமதி இல்லாத கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு வருடம் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு எம்.எஸ், எம்.டி ஆகிய முதுநிலை படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் இருக்கிறது. மேலும் இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முதல் நிலை மருத்துவ பாட பிரிவை தொடங்க இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீரி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இன்று அனுமதி அளித்துள்ளார். தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர் விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமைக் […]
பிரபல நடிகரும், எழுத்தாளருமான பூ ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பூ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் அடையாளமாக இவர் பூ ராமு என்று அழைக்கப்படுகிறார்.இவர் நீர்ப்பறவை, தங்கமீன்கள், பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டுஇன்று முதல் அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் […]