Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

 அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் கன்டோன்மென்ட் போர்டு நிறுவனம் அமைந்துள்ளது. இந்த பகுதி இராணுவ முகாம்களை ஒட்டி அமைந்துள்ளது.  இந்தப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்ட வேண்டும். இந்நிலையில் சின்னவண்டி சாலை, குர்கா கேம்ப், பாய்ஸ் கம்பெனி, கேட்டில் பவுண்ட் போன்ற பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 10 கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |