Categories
தேசிய செய்திகள்

துபாயிலிருந்து தங்கம் கடத்தல்…. தொடர் விசாரணையில் 5 1/2 கிலோ தங்கம் பறிமுதல்…!!!

துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கேரளாவுக்கு விமானம் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று துபாயில் இருந்து கொச்சி வந்த சர்வதேச விமானம் ஒன்றில் இருந்து வந்த பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய நான்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல் “… டிராக்டரில் மணல் கடத்திய நபருக்கு …. போலீசார் வலைவீச்சு ….!!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார் . நாகை  மாவட்டம் சீர்காழி அருகே நிம்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட  தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகே அனுமதியின்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளார் .இதைக்கண்ட அப்பகுதி மக்கள்  டிராக்டரை தடுத்து நிறுத்தினர் .இதுகுறித்து  சீர்காழி தாசில்தாரான சண்முகத்திற்கு  தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ எப்படியாவது தப்பிக்கனும்…தடுத்து நிறுத்திய போலீசார்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சர்வீஸ் சாலையில் எமனேஸ்வரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மணல் அள்ளிக்கொண்டு 2 லாரிகள் வந்துள்ளது. இதனை காவல்துறையினர் நிறுத்தியதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மணல் அள்ளியவர்கள் […]

Categories

Tech |