தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். […]
Tag: அனுமதியில்லை
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]
இன்று நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பக்தர்கள் அதிகளவில் கூடினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) இன்று தொடங்குகிறது. இதனால் […]
நாளை முதல் 20-ம் தேதி வரை பொதுமக்களுக்கு ரயில்களில் அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இதைத் தொடர்ந்து நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் […]
தமிழகத்தில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசும் சுகாதாரத் துறையும் கலந்து ஆலோசனை […]
31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாகவே […]
33% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் கோவில்களில் பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமில்லாத அரசு தரப்பில் […]