வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
Tag: அனுமதி மறுப்பு
தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த பல இடங்களில் அனுமதி கோரி இருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.23 இடங்களில் உள் விளையாட்டு அரங்கில் ஊர்வலம் நடத்தலாம் என்றும் மூன்று இடங்களில் மட்டுமே பொது இடத்தில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை […]
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நிர்பந்தித்தபோதும் தமிழ்நாடு அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்திருக்கும் பதிலில், நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 23 இடங்களில் உள்அரங்குகளில் நடத்திக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கூறியிருந்தது. முன்னதாக தமிழக அரசு பின் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் தற்போது பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும், […]
தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். திட்ட அமைவிடம் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. இதனால் போடி மேற்கு மலைப் பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) 6 தேர்வுகளை நடத்தி அதன் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25 ஆம் தேதி […]
நேபாள நாட்டு மருத்துவ மாணவர்களை சீனா தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி அளிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் மருத்துவத்திற்கு படிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 225 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்க பெய்ஜிங் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தி ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் வெரோ செல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் சான்றிதழை வைத்து […]
சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குரோ நா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஆளுநர் தேசியக்கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைக்க உள்ளார். ஒவ்வொரு வருடமும் இதனை காண […]
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது. கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் […]
இஸ்லாமியர் என்பதால் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது: “ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்ததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. நான் எட்டு வயதில் இருந்து திருச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று இருக்கிறேன். பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். ஆனால் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து […]
எஸ்பிஐ வங்கிக்கு ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்றவரை பேண்ட் அணிந்து வருமாறு எஸ்பிஐ வங்கி அனுமதி மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஆஷிஸ் என்பவர் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சென்றுள்ளார். அவர் அணிந்த உடை காரணமாக வங்கிக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை வீட்டிற்கு சென்று முழு பேண்ட் அணிந்து கொண்டு வாருங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]
முல்லைபெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை அருகில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. பேபி அணையை வலுப்படுத்த அதனை சுற்றியுள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி வழங்கியதால் கேரளாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த […]
கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் முல்லைப் பெரியாறு பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள படகு வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடி பகுதிக்கு தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் இருந்து சென்றுவர பொதுப்பணித்துறைக்கு கண்ணகி, ஜல ரத்னா என்ற 2 படகுகள் உள்ளன. இந்த படகுகள் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித் துறையினர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்டீல் படகு ஒன்றை வாங்கி அதற்கு […]
கேரளா காங்கிரஸ் எம்பிக்கள் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். லட்சத்தீவு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த கேரள காங்கிரஸ் எம்பிக்களின் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியாக பிரபுல் பட்டேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து நிர்வாக ரீதியாக அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
நாக்பூரில் அனைத்து கடைகளும் பகல் ஒரு மணிவரை மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், […]
திருப்பதியில் இன்று முதல் 28ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் புஷ்கரணி தெப்பக்குளத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனால் திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரேனா 2-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் […]
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லாதவாறு போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு […]
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் அனுமதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய தொடர் முடிந்த பின் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோணா பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் […]
பாஜக இலங்கையில் கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதை அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜகவை இலங்கை மற்றும் நேபாள நாட்டில் விரிவுபடுத்த உள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் பில்லப் குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.இந்த விவகாரம் இலங்கை, நேபாளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுஇலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா, திரிபுரா முதல்வரின் கருத்திற்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது […]
சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை சென்னை வர உள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லை முதல் சென்னை வரை பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிக்க தினகரன் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து இருமுறை டிஜிபியிடம் […]
கன்னியாகுமரியில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கோரோன அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் பொங்கல் விடுமுறையான ஜனவரி 15 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு யாரும் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை ஒட்டி சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு. தற்போது மக்களின் பாதுகாப்பு காரணமாக பொங்கல் விடுமுறை ஆன ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து […]
தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு விஜய் மற்றும் சிம்பு போன்ற நடிகர்கள் தங்கள் படம் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்க […]
தமிழகத்தில் இனி கிராமசபை கூட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க கூடாது என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. கிராம சபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன. இது ஊராட்சி சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சொர்க்கவாசல் நாளை திறக்க உள்ள நிலையில், டிக்கெட் இல்லாத […]
திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க […]
இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் முக்கியமான பண்டிகைகள், வாழ்த்துக்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப் படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்கள் சிலரின் அனுமதி இல்லாமல், உரிமை பெறாமல் ஒட்டப்படுகின்றன. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை நாளை நிறைவு பெற உள்ள நிலையில் அனுமதி வழங்கப்படாது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை […]
நாட்டில் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொழில் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக போலீஸ், நீதிபதி, வழக்கறிஞர், ஊடகம், மருத்துவர் மற்றும் நீதிமன்றம் என ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் பலர் தங்களின் தொழில்களுக்கு சம்மந்தமில்லாத ஸ்டிக்கர்களை வாகனங்களின் ஒட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் […]
தமிழகத்தில் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இருந்தாலும் தற்போது வரை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை நீக்கப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் […]
சீன கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருக்கின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் கணக்கெடுப்பில், சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர்கள். அவர்களில் ஆசிரியர்களும் அடங்கியுள்ளனர். சீனாவில் கொரோனா […]