Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. இன்று ( பிப்.16 ) முதல் 100% அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து தமிழக அரசு அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து வந்த மாணவி…. தேர்வு எழுத அனுமதி மறுப்பு…. வெளியான தகவல்….!!!

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் பள்ளி-கல்லூரிகளில் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் அக்கல்லூரி முதல்வர் அவர்களை வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி அனுமதியில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை…. தமிழகத்தில் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

MBBS முதலாமாண்டு வகுப்புகள் பிப்ரவரி 14 முதல் தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகளை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற வேண்டும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…! இனி மாலை வரை வகுப்புகள் தொடரும்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று  குறைய தொடங்கியதை தொடர்ந்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று  தீவிரமடைய தொடங்கியதை  தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் கேரளாவில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து  ஜனவரி 22, 31 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஞாயிறு […]

Categories
தேசிய செய்திகள்

பிப்-14 முதல் மீண்டும்…. அனைத்து ரயில்களிலும்…. பயணிகளுக்கு வெளியான செம குட் நியூஸ்…!!!

மீண்டும் அனைத்து ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவு வழங்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.  கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ரயில்களில் உணவு சமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா  குறைய தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ரயில்களில் உணவு கேன்டீன்களில் இயங்க உள்ளன. மேலும் தற்போது 428 ரயில்களில் உணவு வழங்கப்படுகிறது மற்றும் திங்கள்கிழமை முதல் அனைத்து ரயில்களிலும் சமைத்த உணவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து தமிழக அரசு அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1 முதல்…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நீலகிரி தார் என அழைக்கப்படும் வரையாடுகளின் உறைவிடமான இரவிகுளம், ராஜமலை தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரையாடுகளின் இருப்பிடமான ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எனவே www.eravikulamnationalpark.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும். ஸ்லாட்களை முன்பதிவு செய்த ஏழு நிமிடங்களுக்குள் உறுதிப்படுத்தல் செய்தியை வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறலாம். ஐந்தாவது மைலில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் நடைதிறப்பு…. முன்பதிவு தொடக்கம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா  கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் சபரிமலையில்  மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் தற்போது மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பக்தர்கள் பிப்ரவரி 13 முதல் 17 வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவுwww.sabarimalaonline.org என்ற  இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இதில் தினமும் சுமார் 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக […]

Categories
உலக செய்திகள்

“விமான பயணிகளுக்கு அனுமதி”…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு….!!!

பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.  உலக நாடுகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதாவது, பிற நாடுகளிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வது,சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பது, பொது இடங்களில் மக்கள் கூடுவது  போன்றவை ஆகும். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு அரசு நடத்திய கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஹாப் அணிந்து வரும்…. மாணவிகளுக்கு தனி அறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

ஹிஜாப் அணிவதற்கு சர்ச்சை எழுந்து வந்த  நிலையில் தற்போது அதற்கு கர்நாடாக ஐகோர்ட்  அனுமதி வழங்கியுள்ளது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்கள் முகத்தில் அணிந்துகொள்ளும் ஒருவகை துணியாகும். இந்த உடையை அணிவதற்கு கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் ஹிஜாப் அணிந்து  வரும் மாணவியர்களுக்கு  கல்லூரிக்குள் நுழையவும்  அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இதற்காக மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குகள் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைகுட்படுத்தப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

“ஊர் சுத்த நீங்க ரெடியா”…. எல்லைகளை திறந்த…. பிரபல நாடு….!!!

 பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து அவுஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு தெரிவித்துள்ளர். கொரோனா  பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவின் எல்லைகளை மூட அந்நாட்டு பிரதமர் பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு அளித்துள்ளார். இதற்கு முன் அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டு இருந்தார. இதனால் 2 ஆண்டுகள் அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. இதுகுறித்து ஆஸ்ரேலியாவின் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “டெல்டா, […]

Categories
தேசிய செய்திகள்

அவசரகால அனுமதி!…. இந்தியாவில் களமிறங்கும் புதிய தடுப்பூசி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! சின்ன சுருளி அருவியில் இனி குளிக்கலாம்…!!

மேகமலை பகுதியில் அமைந்துள்ள சின்ன சுருளி அருவியில் குளிப்பதற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த அந்தப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சின்ன சுருளி அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சின்ன சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலமான உடுப்பியிலுள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்துபோராட்டத்தில்  ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்…7) முதல் அனுமதி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இன்று (பிப்.7) முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடியாகவும், […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி டூ மும்பை எக்ஸ்பிரஸ்…. இங்கு வரை மட்டுமே இயக்க முடிவு…. எதிர்ப்பு தெரிவிக்கும் பயணிகள்….!!!!!

கன்னியாகுமரி- மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரசை வரும் ஏப்ரல் மாதம் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அந்த ரயில் புனே வரையிலும் மட்டுமே இயக்கப்படும் என்பதால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி- மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் இந்த ரயிலை குமரி மக்கள் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதி மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ரயிலின் இயக்கம் நிறுத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 7 முதல் அனுமதி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை (பிப்.7) முதல் நேரடி விசாரணைக்கும் அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பிப்..16 முதல் மார்ச் 6 வரை இதற்கு அனுமதி…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16 – மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு….!!” இனிமேல் இதற்கெல்லாம் அனுமதி….!!

கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டன. இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக எப்எல் 2 வகை பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. பிப்.1 முதல் இதற்கு அனுமதி?…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து, இரவு நேர ஊரடங்கு ரத்து என அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்று ( ஜன.31 ) ராமேஸ்வரம் கடலில்…. இதற்கு அனுமதி?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இன்று ( ஜன.31 ) தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை ( ஜன.31 ) ராமேஸ்வரம் கடலில்…. இதற்கு அனுமதி?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நாளை தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தட்டச்சு மையங்கள் செயல்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தொழிற்பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த  துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து தட்டச்சு பயிலகங்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கட்டுமான திட்டங்களுக்கு உடனே அனுமதி…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் நகரமைப்பு சட்டப்படி கட்டுமானம் திட்ட அனுமதி வழங்குவதற்கு பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும் ஏராளமான பகுதிகளில் கட்டட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதனையடுத்து கட்டட அனுமதி பணிகளை மறு சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான புதிய திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ உருவாக்கி வருகிறது. மேலும் இதற்காக கட்டுமான […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! சூப்பர் மார்க்கெட்டுகளில் இனி ஒயின் விற்க அனுமதி…..!!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 100 சதுர அடிக்கு மேல் உள்ள வாக்கின் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு அமலில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் பாட்டில்கள் விற்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒயின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜன 28) முதல் அனுமதி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஜன 28) முதல் அனுமதி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்!”…. அசைவ பிரியர்களுக்கு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி தனிமை கட்டாயம் அல்ல…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து துறையும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். மேலும் ரிஸ்க் நாடு என்று 12 நாடுகளை […]

Categories
அரசியல்

“அவங்களையும் கொஞ்சம் பாருங்க”….! இல்லனா போராட்டம் நடத்துவோம்…. சீமான் நெருப்பு பறக்க பேச்சு….!!!!

கள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க கோரி சீமான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கி கள் இறக்குவதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு நான் முழுமையான ஆதரவை தருகிறேன். கள் ஒரு […]

Categories
அரசியல்

குடியரசு தின விழா அணிவகுப்பு….! “இவ்வளவு லேட்டாவா ரியாக்சன் கொடுக்குறது முதல்வரே”…. தொடரும் கேள்வி….!!!!

குடியரசு தின விழாவிற்காக தமிழ்நாடு சார்பாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவில் தமிழக அரசை பறைசாற்றும் விதமாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் வகையில் அந்தந்த மாநிலம் சார்பாக ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பரிசோதனை…. 9 உபகரணங்களுக்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் கண்டறிய உதவும் வகையில் 9 பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று அனுமதி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்துசமய  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகுண்ட ஏகாதசி தினமானது இன்றைய தினம் கட்டுப்பாடுகளும் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடபழனி முருகன் […]

Categories
சினிமா

பிரபல பின்னணி பாடகி…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!!

பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. திருப்பதியில் இலவச டோக்கன் வினியோகம்…. தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. சற்று முன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கில் இதற்கு மட்டும் அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு தேர்வுக்கு செல்வோர், திருமணத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?… இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளான, # ஞாயிறு ஊரடங்கு நாட்களில் காலை 6 முதல் 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…. இனி ஆற்றுமணல் ஈசியா கிடைக்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுவதை பற்றி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் ஏழை_ எளியோக புதிதாக வீடு கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடம் உள்ளிட்ட பணிகள் குறித்து எந்தவித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ள இன்றியமையாத கட்டுமான பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்கான புதிய எளிமையான வழிமுறைகளை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து, ஆய்வு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பார்கள், மது கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி. வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கில் இதற்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. சொந்த வாகனத்தில் செல்ல மட்டுமே அனுமதி…. தமிழக அரசு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழியாக டோஸ் செலுத்தும் பரிசோதனை…. மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறார்களுக்கு கோவக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு இறுதி கட்ட சோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டோஸ் முதல் 2 டோஸ் […]

Categories
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் இன்று முதல் அனுமதி…. வெளியான செம்ம ஹேப்பி நியூஸ்….!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு சில மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 28-ஆம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் குளித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வாசிகளே….. நாளை முதல் தடை…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை மட்டும் அனுமதி. சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது நடை பயிற்சி செய்வோருக்கு மட்டும் அனுமதி. மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் அலர்ட்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஒமைக்ரான் பரவலை கருத்தில்கொண்டு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
Uncategorized உலக செய்திகள்

புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இந்தியா….!!!! அமெரிக்காவுடனான நல்லுறவின் வெளிப்பாடு…!!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தருண் ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் ஜித் சிங் சாந்து கூறியிருப்பதாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதால் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர கால மருந்துகளுக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார். டெக்ஸாஸில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…! “இன்று முதல் இந்த பாதை வழியாக செல்லலாம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

கரிமலை வனப்பாதையில் இன்று முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் கரிமலை வழியாக பாதை யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை தயார் செய்யும் பணி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு…. மத்திய அரசு அனுமதி….!!!!

நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய தொற்றுகளை கண்டறிய முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று வரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இந்த அனுமதியை அளித்துள்ளது.

Categories

Tech |