Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் இருந்தாங்க…. திடீர்னு இப்படி ஆயிடுச்சு… ஒரே நேரத்தில் 130 குழந்தைகள்… மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் திடீரென்று குழந்தைகளுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் 130 குழந்தைகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மேல்சிகிச்சைக்காக மேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோன 3ம் அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட…. கர்நாடக அரசு அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக  மாநிலத்தில் விநாயகர் சிலைகளை […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரமுகர்கள் வருகைக்கு… “நீண்ட நேரம் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது”… ஜனாதிபதி அறிவுரை…!!!

முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தி வைக்க கூடாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள மனோஜ் பாண்டே என்ற பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஜனாதிபதி என்பதை தவிர்த்து நான் ஒரு உணர்வுபூர்வமான மனிதன். தான் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் நான் வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே போக்குவரத்து நிறுத்தப்படுவதை கவனித்து வருகிறேன். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தினசரி 5 ஆயிரம் பக்தர்கள்… 100 திருமணங்களுக்கு அனுமதி… குருவாயூர் கோவிலில் நிர்வாகம் அறிவிப்பு…!!!

குருவாயூர் கோயிலில் முறையான கொரோனா விதி முறைகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவிலின் தேவஸ்தான தலைவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: குருவாயூர் கோவிலில் தினசரி தரிசனத்திற்கு தற்போது 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் முன்பதிவு செய்யும் பலர் தரிசனத்திற்கு வருவதில்லை. இதனை கருதி கூடுதல் பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் 100 திருமணங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் (78) அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளார். தற்போது சட்டசபை கூட்டத் தொடரில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதனை தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி….. மருத்துவமனையில் அனுமதி….!!!!

திமுகவின் எம்பியும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய…. பிரபல நடிகை…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!!

கன்னட திரையுலகில் பிரபல நடிகையான சஞ்சனா கல்ராணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது இரண்டு பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடைய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் இரண்டு பேருக்கு பெரும் நெருக்கடியை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஐடி நிறுவனங்கள்…. 100% பணியாளர்களுடன் இயங்கும்…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.  கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் 50 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ -2ஆம் கட்ட திட்டத்திற்கு… மத்திய அரசு அனுமதி…..!!!!

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் – சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், பூந்த மல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் கட்டுமானப் பணிகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறைவாசிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி…. சிறைத்துறை டிஜிபி உத்தரவு….!!!

தமிழக சிறைகளில் சிறைவாசிகளை 16ஆம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். e-prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். அதிகபட்சமாக 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு சிறைவாசிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

தாயின் பெயரையும் இனிஷியலாக பயன்படுத்த அனுமதி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாயின் பெயரையும் இனிஷியல் ஆக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாயின் பெயரைஇனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரேகா பாலி விசாரித்தார். மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி…. மத்திய அரசு…!!!!

இந்தியாவில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் , கோவிஷில்டு தடுப்பூசிகள் போட பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அவசரகால தேவைக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வணிக வளாகங்களுக்கு அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் மராட்டியத்தில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும்… மக்களுக்கு அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஆவலுடன் பார்த்து ரசிக்கும் இடங்களில் ஒன்று குடியரசுத் தலைவரின் மாளிகை. இந்த மாளிகை அலுவலகத்தில் அருங்காட்சியகங்கள், மொகல் தோட்டம் என மக்கள் பார்த்து ரசிக்க ஏராளம் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க பார்வையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகையும், குடியரசு […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பேருந்துகள் கட்டணம்…. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள 9 நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் தமிழக அரசுடன் இணைந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலை விட செலவு 30 முதல் 40 சதவீதம் குறையும். இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து கட்டணம் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மத்திய […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!

பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாபா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

கைதிகள் உறவினர்களுடன் வீடியோ கால் பேச அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மத்திய சிறையை தொடர்ந்து கிளை சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக https://eprisons.nic.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையத்தளம் மூலம் கைதிகளின் உறவினர்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, நேரம் மற்றும் தேதியை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்த பிறகு கைதிகளுடன் உறவினர்கள் வீடியோ கால் மூலமாக பேசலாம்.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதோஷம், பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ஜூலை 24ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சாமி […]

Categories
உலக செய்திகள்

தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா தொற்று இத்தகைய பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றி வருகிறது. சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குததற்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழுகை நேரத்தில் ஏராளமானோர் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் […]

Categories
ஆன்மிகம்

இன்று முதல் 10,000 பக்தர்களுக்கு அனுமதி…. ஐய்யப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!!!

சபரிமலையில் இன்று முதல் 10,000 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது. Sabarimalaonline.org.in என்ற இணையத்தளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டு ஏற்கனவே 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

இதை ஏன் இன்னும் தாங்கி பிடிக்கிறீர்கள்…? இனியும் இதை அனுமதிக்கலாமா…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு இந்த சட்டத்தை கடை பிடிப்பது ஏன்? மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோயில் செல்ல… பக்தர்களுக்கு அனுமதி…!!!

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு மாதங்களாக கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் அனுமதியை நீட்டிக்க கோரி… உச்சநீதிமன்றத்தில் மனு…!!!

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த இரண்டாம் அலை காரணமாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, அதில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இது தமிழக அரசு கடந்த மே மாதம் முதல் வரும் ஜூலை 31-ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து தொடர்… பார்வையாளர்களுக்கு அனுமதி…!!

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.  இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள்,  உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு- இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… தமிழகத்தில் ரத்து… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இ பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வந்தது. அதன்படி இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஜவுளி, நகை கடைகள் இன்று முதல்….. 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி….. தமிழக அரசு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேநீர் கடைகளில் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு……!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் காலை 10 – இரவு 8 மணி வரை…. டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி ….. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 10 – இரவு 8 மணி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்…. மத்திய அரசு அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

பாலியல் வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டன் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

Good News: சுவிட்சர்லாந்துடன் 6 ஐரோப்பிய நாடுகளும் அனுமதி….!!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அதற்கு உரிய சான்றிதழ்கள் வைத்திருப்பது அவசியமாகும். இருப்பினும் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்தது. இதையடுத்து கோவிஷீல்டு […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு…. மத்திய அரசு அனுமதி…!!!

அமெரிக்க தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலை… வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி… பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் நோய்த்தொற்று காரணமாக, பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இறந்தவர்களை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர். சில மாநிலங்களில் அவ்வாறு செய்வதில்லை. இதனால் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்படி இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி… சோகம்…!!

மிக பிரபலம் தமிழ் நடிகையும், சொன்னாள் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு திடீரென்று ஏற்பட்ட வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகவும், அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 7.8 மில்லிமீட்டர் கொண்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் வங்கிகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில்…. ஜவுளி, நகை கடைகளை திறக்க அனுமதி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தேநீர் கடைகளை திறக்க அனுமதி…. தமிழக அரசு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இதற்கு அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்கள் திறக்க இன்று முதல் அனுமதி…. தமிழக அரசு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்குகளில் பராமரிப்பு பணிக்கு அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஹார்டுவேர், புத்தகக் கடைகள் இயங்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தற்போது வெளியிட்டுள்ள தளர்வுகளில் ஹார்டுவேர், புத்தகக் கடைகள் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, பின்னர் தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் உடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதல்வர் மு க […]

Categories
மாநில செய்திகள்

மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவந்தார். இந்நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள், தொற்று குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்குகளில் பராமரிப்பு பணிக்கு அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திரையரங்கு பராமரிப்பு பணிக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளும், உள்ளூர் விமான போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு …. விமான போக்குவரத்திற்கு அனுமதி …. நேபாளத்தில் அதிரடி முடிவு …!!!

பயணகட்டுப்பாடுகளை தளர்த்த  இருப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது . நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டிருந்தது .அத்துடன்  உள்நாட்டு பயணிகளுக்கான விமான போக்குவரத்திற்கும் தடை விதித்தது. இந்நிலையில் கொரோனா  பரவல் குறைய தொடங்கி  உள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்திற்கு இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நேபாள நாட்டு […]

Categories
உலக செய்திகள்

நாளை முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளும், உள்ளூர் விமான போக்குவரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும்  பயணிக்கலாம் என்றும், முக்கிய […]

Categories

Tech |