நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
Tag: அனுமதி
ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை […]
சார்தாம் யாத்திரை செல்ல உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடியதால் கொரோனா பரவல் அதிக உச்சத்தை அடைந்தது. இதற்கு ஹரித்துவாரில் ஓடும் கங்கை மாதா தெய்வம் நம்மை காப்பாற்றும் கொரோனா பாதிப்பு வராது என உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத் கூறியிருந்த நிலையில் தற்போது பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவிவருவதால் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1ம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நீடிக்கிறது. இந்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் அனுமதி பெற்று பயன்பாட்டிற்கு வரும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நோய் வருவதற்கு முன்பாகவே தடுப்பு முறையாக தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாம் டோஸ் என தவணை முறையில் போடப்பட்டு வருகின்றன. அதாவது ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனிகா தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த கோவெக்சின் […]
கொரோனா பரவல் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில், 18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி […]
மருந்து கடைகளில் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது உற்பத்தியாகும் தடுப்பூசியில் 50% தடுப்பூசியை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச் சந்தை விற்பனைக்கும் அளிக்க அரசு அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, […]
தமிழகத்தில் உணவு விடுதி, தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல […]
மறு வாக்குப்பதிவை முன்னிட்டு வேளச்சேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்கு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் சென்னை வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மூன்று […]
வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை மாலை வரை பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காள பெருமக்கள் தங்களுடைய வாக்கினை அமைதியான முறையில் செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்கு பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் […]
இந்தியாவின் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]
திரையரங்குகளில் கூடுதல் ஒரு காட்சி போடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திரை உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தற்போது புதிதாக ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அக்ஷய்குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு செல்லலாம். இந்தியாவைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் வேலை கல்வி போன்ற பல காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். அவர்கள் தன் நாட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வெளிநாட்டில் வாழ்வதற்கான குடியுரிமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.அதனால் இந்தியாவிற்கு செல்ல உதவியாக இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த இந்தியர் என்ற ஓ.சி.ஐ என்று அழைக்கப்படும் அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இந்த அட்டை வழங்கும் போது எந்த பாஸ்போர்ட்டின் எண் உள்ளதோ அதனை இணைத்தே ஓ.சி.ஐ […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் கூடுதலாக ஒரு மணி நேரம் நடைபெறும் என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
மிகப் பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகப் பிரபல தமிழ் நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனருமான கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.சில படங்களில் கௌரவ கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இவர். சில தினங்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். […]
கொரோனா பாதித்த தாயுடன் பச்சிளம் குழந்தை இருக்கலாமா ?என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தொகுப்பு உள்ளது. ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல் ஒன்றில் குழந்தை பிறந்த பிறகு பெற்றோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. குறிப்பாக குறைந்த அளவில், மிக விரைவில் பிறந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருக்கும் முக்கியத்துவத்தை குறித்து அதில் கூறுகிறது. இருப்பினும் பல நாடுகளில் கொரோனா தாய்க்கு உறுதி செய்யப்பட்டபின் பிறந்த குழந்தையை தாயிடம் இருந்து […]
தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் […]
பிரபல தமிழ் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருக்கு கொரோனா இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளும் முழுவதுமாக […]
கொரோனா பரவல் காரணமாக 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்துகள் மார்ச் ஒன்று முதல் இயக்க வாய்ப்பு உள்ளதாக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்து வந்த நிலையில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் போக்குவரத்து துறை சார்பில் […]
கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிவருகிறது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு ஒவ்வொரு தளர்வுகளாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 1 முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பிப்ரவரி 1 முதல் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் கட்டாயம் அனைவரும் அனைத்து […]
சிறு தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருள்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் […]
தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட கோழி இறைச்சி சந்தைகளை மீண்டும் திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர […]
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் […]
நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் […]
கொரோனாவிற்கு எதிரான பைஸர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]
கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமானது என புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக பட்டது. அந்த நாட்டின் மக்கள் தொகை 4.4 கோடி. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். எனினும் கருக்கலைப்பு இத்தனை ஆண்டுகளாக சட்டவிரோதம் என குறிப்பிட்டு வந்தது. ஆனால் கருக்கலைப்பு ஒருவரது விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கருக்கலைப்புக்கு சட்டத்தில் அனுமதி இல்லாததால் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை முடிவடைந்ததால் மீண்டும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக […]
நடிகர் ரஜினிகாந்த் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள […]
பல்கேரியா அரசாங்கம் பிரிட்டனுக்கு விதித்துள்ள விமான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. பல்கேரியா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவைக்கான தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பல்கேரியாவும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்ததுடன் எல்லைகளையும் மூடிவிட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலையில் பல்கெரிய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டில் தரையிறங்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் […]
தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்த என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. […]
புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே […]
சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் […]
திருமலையில் முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேவஸ்தானம் நீக்கியுள்ளது. கொரோனா விதிமுறைகள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைக்குழந்தைகள் கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி தேவஸ்தான நிர்வாகத்துக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆலோசனை நடத்திய அதிகாரிகள் அவர்களுக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்களுக்கு என சிறப்பு தரிசன […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனத்திற்கு பத்து நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி நேற்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in […]
தமிழக மீனவர்கள் 17 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க அனுமதி பெற்று கடலுக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் […]
தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]
பொதுத் தேர்வுக்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஜனவரி மாதம் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சந்தேகம் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 10, 11, 12 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் கொரோனா […]
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் படம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பக்தர்களின் […]
தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் உள்அரங்குகளில் கூட்டங்கள் நடத்துவதற்கு முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 1 முதல் உள் அரங்குகளில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 200 […]
புயல் காரணமாக நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுகை, நாகை, […]
சென்னை புறநகர் ரயில்களில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பெண்கள் பயணிக்கலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறப்பு ரயில்கள், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் […]
ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக 1,838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் […]
இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை […]