ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தில் 108 அடி உயர ஸ்ரீ ராம தூதன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (ஏப்.16) திறந்து வைத்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், “வடக்கில் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் 2010ஆம் ஆண்டிலும், மேற்கில் குஜராத்தின் மோர்பியிலும் ஹனுமன் சிலைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. அடுத்து தெற்கில் ராமேஸ்வரத்தில் ஹனுமன் சிலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமன் சார்தாம் (Hanumanji […]
Tag: அனுமன் சிலை
குஜராத் மாநிலமான மோர்பியிலுள்ள பாபுகேசவானந்த் ஆசிரமத்தில்108 அடி உயர அனுமன் சிலை நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி அந்த 108 அடிஉயர அனுமான் சிலையை, காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அனுமன்ஜி4தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுதும் 4 திசைகளில் அமைக்கப்பட உள்ள 4 சிலைகளில் இது 2-வது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியிலுள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது. அனுமன் […]
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமன் சிலையை இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து நாட்டின் நான்கு திசையிலும் சிலை அமைக்கும் முயற்சியில் இரண்டாவது சிலை இன்று அமைக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் இது போன்ற பிரமாண்ட சிலையை நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இரண்டாவது சிலை இன்று மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் […]