வட மேற்கு தில்லியின் ஜஹாங்கீர் பூரி பகுதியில் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் கல்வீச்சும், சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி வட மேற்கு காவல் துணை ஆணையர் கூறும்போது, இதுவரை 9 பேர் […]
Tag: அனுமன் ஜெயந்தி
தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு […]
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுமார் 2 டன் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயரமுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் அடிப்படையில் நாளை(ஜனவரி 2) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக […]
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும். வழக்கம் போல இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,00,008 […]