Categories
தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்”…. 5 பேர் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்…. வெளியான தகவல்…..!!!!!!

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில்சென்ற  சனிக்கிழமையன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது  செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். மேலும் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறியது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பையும் கலைந்துபோக நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்தோடு, அவர்கள் வாகனம் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கலவரக்காரர் ஒருவர் […]

Categories

Tech |