Categories
சினிமா தமிழ் சினிமா

அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு…எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சைலன்ஸ் படம் எதிர் பார்த்த வரவேற்பை பெறாததால் புராண படங்களில் நடிக்க அனுஷ்கா முடிவெடுத்துள்ளார். நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் 2006ல் ‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பல வெற்றி  படங்களில் நடித்து வந்த அனுஷ்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி […]

Categories

Tech |