Categories
சினிமா தமிழ் சினிமா

பூதக்கோலா திருவிழா: சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று…. சுவாமி தரிசனம் செய்த நடிகை அனுஷ்கா….!!!!

திரையுலகில் தற்போது வரை பரபரப்புடன் பேசப்படும் திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்தில் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன் சொந்த ஊரான மங்களூரில் நடைபெற்ற பூதக்கோலா திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்த அனுஷ்கா… மீண்டும் பழைய லுக்கில்… வெளியான தகவல்..!!!

நடிகை அனுஷ்கா மீண்டும் உடலில் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இவரின் உடல் எடை திடீரென அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா உடல் எடையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

17 வருஷம் ஆயிட்டு!…. எனக்கு ஹேப்பியா இருக்கு!…. நடிகை அனுஷ்கா நெகிழ்ச்சி….!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு அனுஷ்கா பேட்டி அளித்ததாவது ”நான் 17 வருடங்களாக நடித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பலபேர் இதனை நீண்ட பயணம் என்கின்றனர். எனினும் இது மிகச் சிறியது ஆகும். இதற்கிடையில் நன்றாக உழைத்தால் மட்டுமே கதாநாயகிகள் திரைதுறையில் நீண்டகாலம் நிலைத்திருக்க இயலும். அந்த நம்பிக்கையோடு தான் நான் ஒவ்வொரு அடியும் எடுத்துவைத்தேன். மற்றவர்கள் போன்று நானும் எதிர்பாராமல் திரையுலகிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் அனுஷ்கா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் அனுஷ்கா. இவர் அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்து போனது. பாகுபலி 2 படத்திற்கு பின் சில காலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அனுஷ்கா மீண்டும் உடனடியாக அதிகரிக்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனுஷ்கா வெளியிட்ட முத்த வீடியோ”…. இணையத்தில் வைரல்….!!!!!

நடிகை அனுஷ்கா வெயிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை விளக்கும் படமாக அமைந்தது. இந்நிலையில், அனுஷ்கா சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அட நம்ம இஞ்சி இடுப்பழகி புதிய படத்தில் நடிக்கிறாராம்”… வெளியான தகவல்…!!!

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது அனுஷ்கா புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகப்படுத்தினார். அதன்பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியாததால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது. இதனால் வீட்டில் இவருக்கு திருமணம் செய்து விடலாம் என எண்ணிய நிலையில் இவர் கன்னட படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா… இது என்னப்பா புதுசா இருக்கு…!!!

நடிகை அனுஷ்கா நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை விஜய் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்க கூட்டினார். பின்னர் தனது உடல் எடையை குறைப்பதற்கு கஷ்டப்பட்டார். பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தன் எடையை குறைத்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் நடிகைகளை தவறாக அழைக்கும் பழக்கம் உள்ளது….. பிரபல நடிகை பேட்டி…..!!!!

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என அனுஷ்கா தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் தெய்வத்திருமகள், சிங்கம், என்னை அறிந்தால் ,பாகுபலி 1, 2 என்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும், இவரின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவலும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அனுஷ்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு தயாராகும் அனுஷ்கா… மாப்பிள்ளை இவரா.? வெளியான புதிய தகவல்…!!!

முன்னணி நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், சிங்கம், பாகுபலி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இதைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்ததால் அதன்பின் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று சமூக வலைதளங்களில் செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி 2வில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரபல நடிகை… வெளியான புதிய தகவல்…!!!

சந்திரமுகி 2வில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார். ஆனால் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருக்கனும்…. அப்பதா சினிமாவில் இருக்க முடியும்…. ராஷி கண்ணா பேட்டி….!!!

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று ராஷி கண்ணா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பிஸியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது. இருப்பினும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டே தான் வருகிறார்கள். குறிப்பாக அனுஷ்கா, சமந்தா மாதிரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனித குலத்தின் பலத்தை காட்ட வேண்டும்…. நடிகை அனுஷ்கா அறிவுரை…!!!

பிரபல நடிகை அனுஷ்கா கொரோனா குறித்த அறிவுரைகளை கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் பல திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வீடியோ மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஷ்கா கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயதில் சிறியவரை திருமணம் செய்யும் அனுஷ்கா…. இணையத்தில் பரவும் தகவல்…!!!

நடிகை அனுஷ்கா தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா. இதைத்தவிர பிரபாஸின் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவிலும் பிரபலமானவர் அனுஷ்கா. இப்படத்திற்கு பிறகு அனுஷ்கா காதலில் விழுந்ததாகவும் பல பிரபலங்களை வைத்து இவரைத்தான் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு நடிகர் மரணம்…. நடிகை அனுஷ்கா ஆழ்ந்த இரங்கல்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

தெலுங்கு நடிகர் நாகையாவின் மறைவிற்கு முன்னணி நடிகை அனுஷ்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா.இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் தெலுங்கில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப் படத்தினை தமிழில் வானம் என்ற பெயரில் எடுத்து வெளியிட்டனர். வேதம் படத்தில் நடிகர் நாகையா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்…. இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை…!!

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த அனுஷ்கா தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான சிங்கம், வேட்டைக்காரன்,அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் கடைசியாக நடித்த சைலன்ஸ் திரைப்படம் தோல்வியில் முடிந்தது. இதனால் அனுஷ்கா தனது அடுத்த படத்திற்கான தேர்வை கவனமாக செய்துவருகிறார். அதன் அடிப்படையில் இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க […]

Categories
பல்சுவை

இன்ஸ்டாகிராமில் கலக்கும் விராட் கோலி, அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்…!!!

இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இடம் பிடித்துள்ளனர். உலகில் உள்ள அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 12 வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைலன்ஸ் எதிர்பார்த்தபடி இல்ல… “இனி இவங்க கூட மட்டும் தான் நடிப்பேன்” அனுஷ்கா அதிரடி முடிவு…

வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கப்  போவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.  தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகை அனுஷ்கா, அவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பலகி ஆகிய முக்கிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.  இவர் தனது  நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடிப்பில் தற்போது வெளியான சைலன்ஸ் படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால்  பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று  படங்கலை நிராகரித்து விட்டதாக  கூறப்படுகிறது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி ஒரு வருஷத்துக்கு ஒரு படம் தான் … அனுஷ்கா எடுத்த முடிவு… காரணம் என்ன தெரியுமா?

நடிகை அனுஷ்கா ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை அனுஷ்கா தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்  இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பிரம்மாண்ட வெற்றியைக்கண்டது. இந்நிலையில்  தற்போது நடிகை அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா….! ரசிகர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு …!!

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக  நடிக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரது கையில் மாஸ்டர், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களை வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் இயக்க இருக்கும் பயோபிக்கிலும் நடிக்கவிருகிறார். அதோடு தேவர்மகன் படத்தில்  2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

எதுவுமே செய்ய முடியவில்லை… அனுஷ்கா வேதனை..!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, கொரோனா குறித்து உருக்கமாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து உருவெடுத்த கொரோனா என்ற  உயிரை பறிக்கும் வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதன் கோர பசியை தீர்த்து வருகிறது. அதோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பாதிப்பில் இருந்து நம்மை காப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலிக்கவில்லை….. இவருக்கு தான் கழுத்தை காட்டுவேன் – அனுஷ்கா உறுதி …..!!

திருமணம் குறித்து எழுந்த பல்வேறு வதந்திகளுக்கு நடிகை அனுஷ்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திரைத்துறை என்று வந்தால் ஒவ்வொரு பிரபலமும் எந்த அளவுக்கு உச்சம் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு அவதூறுகளும் , புரளியும் கிளம்புவது இயல்பு.புகழையே தொடாத நடிகர்-நடிகைகளும் கூட புரளியை சந்தித்திருப்பார்கள். அந்த வரிசையில் தொடர்ந்து தன் மீது ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்த அவதூறு எழுப்பி வந்த நிலையில் அதற்கு சம்பந்தப்பட்ட நடிகையே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. உச்ச […]

Categories

Tech |