இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர் ஆவார். இவர் பாலிவுட்டின் மிஸ்டர் பெர்பெக்ஷனிஸ்ட் என அழைக்கப்படும் அமீர்கானுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முதல் முதலில் ஆடிஷன் போனார். எனினும் அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது அவர் த்ரீ இடியட்ஸ் படத்துக்காக ஆடிஷன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 5 வருடங்களுக்கு பின் அனுஷ்கா, அமீர்கானுக்கு ஜோடியாக பிகே படத்தில் நடித்தார். […]
Tag: அனுஷ்கா சர்மா
தனது 71வது சதத்தை தனது கடினமான காலத்தில் தன்னுடன் நின்ற மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு அர்ப்பணித்தார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. எனவே பழைய ரன் மெஷின் கோலி எப்போது மீண்டும் வருவார் என்ற நிலையில், தற்போது […]
நடிகை அனுஷ்கா சர்மா முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. We have […]
அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நாட்டில் உள்ள […]