கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளது புகைப்படம் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டி இருந்தனர். அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த இந்த தம்பதி குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மாவிடம் கேள்வி […]
Tag: அனுஷ்கா ஷர்மா
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
நடிகை அனுஷ்கா ஷர்மா விராட் கோலியை தூக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தையுடன் அனுஷ்கா வர்மா முன்னே செல்லும் போது பின்னால் வந்த விராட் கோலி பைகள் அனைத்தையும் சுமந்து வந்த புகைப்படம் […]
விராட் கோலி பேபியை அமுல்பேபி வாழ்த்திய ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் விராத் -அனுஷ்காவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து […]
விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதையடுத்து பிரசவ கால விடுப்பு எடுத்து விராட் கோலி அவரது மனைவியான அனுஷ்கா சர்மாவை நன்றாக கவனித்து வந்தார். இதனால் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய […]
கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது யோகாசனம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா.இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த சமயத்திலும் அவர் சிரசாசனம் எனும் தலைகீழாக நிற்கின்ற சிக்கலான யோகாசனத்தை செய்துள்ளார். இந்தப்புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்க செய்தது. மருத்துவரின் பரிந்துரை பெயரிலும், யோகா மாஸ்டரின் கண்காணிப்பின் கீழும் இந்த பயிற்சியை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ற இரு அணியும் லீக் ஆட்டத்தின்போது பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கிரீசுக்கு வந்தார்.அப்போது அவரது கிரிக்கெட் பயிற்சியை பற்றி ஐ.பி.எல் நடப்பு சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்தார் . அதில் ஊரடங்கு காலத்தின் போது கோலி – அனுஷ்கா ஷர்மாவின் பவுலிங்கில் மட்டும்தான் பயிற்சி செய்தார்.அந்த வீடியோவை கூட நானே பார்த்திருக்கிறேன். இந்த பயிற்சி […]
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். […]