Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1…. “ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக முதலில் இவங்கதான் நடிக்க இருந்தாங்களாம்”…. ஆனா இப்ப நடிகைக்கு மார்க்கெட் இல்ல….!!!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக இவங்க தான் முதலில் நடிக்க இருந்தார்களாம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை அனுஷ்கா விஜய் டிவியின் இந்த சீரியலின் ரசிகையாம்”…. போன் போட்டு பாராட்டு…!!!!

நடிகை அனுஷ்காவிற்கு இந்த சீரியல் மிகவும் பிடிக்குமாம். சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அனுஷ்கா ஷெட்டி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகை என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டுமல்லாமல் இவரின் அம்மாவும் இந்த சீரியலின் ரசிகையாம். இந்த சீரியலின் 15 எபிசோடை பார்த்தவுடனே உடனடியாக […]

Categories

Tech |