Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரயிலை இயக்க வேண்டும்…. தண்டவாளத்தில் படுத்த இளைஞர் பெருமன்றத்தினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை வரையிலான அகல ரயில் பாதை திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அதற்கான சோதனை ஓட்டமும் நடந்து முடிந்துள்ளது. எனவே இந்த ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் […]

Categories

Tech |