நவம்பர் 12இல் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலேயே இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்னவாக […]
Tag: அனைத்துக்கட்சி கூட்டம்
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் கொரோனா நோய் தடுப்பில் மாநிலம் […]