அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டியில் கூறியதாவது, “கவர்னரை திருப்திப்படுத்தவே அதிமுக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீட்டுக்கு எதிராக நாங்கள் போர்க்கொடி தூக்குவோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் தருவோம் என கூறி வரும் அதிமுக நீட்டுக்கு எதிராக நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி […]
Tag: அனைத்துக் கட்சிக் கூட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பாஜக தரப்பில் கலந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது, தமிழக அமைச்சரவையின் அறிவுரையின் படி தான், தமிழக கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், அதற்குரிய […]
தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை ஆணையர் […]