கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆளுநர் நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை திருப்பி விட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து […]
Tag: அனைத்துக் கட்சி கூட்டம்
அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசியபோது, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், […]
இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]
திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான உதவிகளை திமுகவினர் செய்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றுமை எண்ணமே இல்லாத முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது கெட்ட வாய்ப்பு என தெரிவித்துள்ளார். பக்குவம் பெறாத அரசியலுக்கு தக்க தருணத்தில் நிச்சயம் […]