சென்னையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க நாளை(நவ..12) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி அதிமுக புறக்கணித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து நாளை காலை […]
Tag: அனைத்து கட்சி கூட்டம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் 16 பேர் இந்தியா சென்றிருக்கிறார்கள். எனவே நேற்று அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் […]
இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் […]
நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கததற்கான காரணம் குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக எப்போதும் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் செயல்படும் தமிழக மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வுக்கு எதிரான எந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் . இந்த நீட்தேர்வு திமுக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகித்த மத்திய அரசின் கூட்டணியில் தான் கொண்டு வரப்பட்டது. […]
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் கே.என் ரவி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படாமல் மீண்டும் தமிழக […]
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இது குறித்து விவாதித்து தெளிவான […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசியபோது, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை குறித்து அடுத்த நடவடிக்கையை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கபட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 26ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்திய விமானப்படை விமானங்கள் தஜியஸ்தான் சென்று காபூலில் இருந்து இந்தியர்களை தொடர்ந்து அழைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு வரும் 26ஆம் தேதி கூட்டியுள்ளது. இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]
லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் […]
டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் […]
திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (31-05-2020) மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் […]