Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்…. பிரதமர் மோடி அதிரடி….!!!!

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது  எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அனைத்து விவகாரங்கள் தொடர்பான விரிவான விவரங்களுக்கு மத்திய அரசு தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |